National | International | Sports
தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார். குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை...
பாகிஸ்தான் உயர்ஸ்தானி மேஜர் ஜெனரல் அவர்களுக்கும் கிழக்கு மாகாண அமைச்சர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானி, மதிப்புக்குரிய மேஜர் ஜெனரல் காஸிம் குரைஸி அவர்கள் மதிப்புக்குரிய பிரதம அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களை...
அகில இலங்கை தமிழ்மொழித் தின மாகாண மட்டப் போட்டியில் முதலாமிடம்
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன் தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013 தமிழ்மொழித்தினப் மாகாண...
மனு தாரர் சார்பில் சட்டத்தரணி எம். எச். எம். ஹம்சா மற்றும் ஏ. எம். பாரூக் ஆஜர்
கிண்ணியா ஆதார வைத்திய சாலையில் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற மகப்பேற்று பிரசவ சத்திர சிகிக்சையின் பின்னர் தனது மனைவி சுயநினைவற்று கோமா...
அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!
அமெரிக்க மாநிலமான ஒக்லஹொமாவை நேற்று தாக்கிய சுழல் காற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.ஒக்லஹொமா நகரின் மூர் பகுதியில் சிறுவர்...
மின் கட்டணத்தை இதற்கு மேல் கடுகளவேணும் குறைக்க முடியாது ; காமினி லொகுகே
எந்தவொரு நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்படுமாயின் அதனை முன்னெடுத்து செல்ல முடியாது. இவ்வாறான நிலைமையே இன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே மின் கட்டணத்தை...
சீனா செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த
ஜனாதிபதி மஹிந்தி ராஜபக்ஷ சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வரும் புதன்கிழமை சீனா செல்லும் ஜனாதிபதி அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என...
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியில் இரசாயன கலப்படம் - விவசாய அமைச்சு
இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனியில் கட்மியம் என்படும் விஷ இரசானம் கலக்கப்பட்டிருக்கின்றமை ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Education and Technology Updates
தரத்தில் மாற்றமின்றி புகைப்படங்களை பெரிதாக்க உதவும் மென்பொருள்
புகைப்படங்களில் சிறிதாக தென்படும் காட்சிகளை பெருப்பிக்கும்போது அவற்றில் எவ்விதமான தரக்குறைவும் இன்றி மாற்றியமைப்பதில் SmillaEnlarger எனும் மென்பொருள் உதவுகின்றது.
உயர் தரத்தில் தொழிநுட்பம்
2015 இல் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக தொழிநுட்பம் எனும் புதிய பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக உயர் கல்வி...
செரண்டிப் புலமைப்பரிசில் - 2013
2013 ஆம் ஆண்டுக்கான செரண்டிப் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன....
Maruthamunai News
இறுதிப் போட்டிக்கு கோல்ட் மைன்ட் விளையாட்டுக்கழகம் தெரிவு
மருதமுனையில் நேற்று (24.05.2013) மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் மர்ஹூம் H.L.ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட் கிண்ணத்தின் அரை இறுதி ஆட்டத்தில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தினை...
முதற்பரிசு 80 இலட்சம் ரூபா பெறுமதியான கார் வழங்கும் நிகழ்வு
மக்கள் வங்கி நடைமுறைபடுத்திவரும் ஜயசிறீ மாபெரும் சீட்டிழுப்பில் 2012 ஆண்டுக்கான இறுதிச் சீட்டிழுப்பில் முதலாம் பரிசு பெற்ற மருதமுனை மக்கள் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த மருதமுனையைச்...
'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும்' எனும் கருப் பொருளில் இஜ்திமா
மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (26.05.2013) பி.ப 4.30 தொடக்கம் இரவு 9.00 மணி வரை 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி...
ஷம்ஸ் மத்திய கல்லூரி சிரமதான நிகழ்வு
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.05.2013) அன்று சுபஹ் தொழுகை முடிந்தவுடன் சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஜயசிறீ மாபெரும் சீட்டிழுப்பில் 2012 ஆண்டுக்கான இறுதிச் சீட்டிழுப்பில் முதலாம் பரிசு
மக்கள் வங்கி நடைமுறைபடுத்திவரும் ஜயசிறீ மாபெரும் சீட்டிழுப்பில் 2012 ஆண்டுக்கான இறுதிச் சீட்டிழுப்பில் முதலாம் பரிசு பெற்ற மருதமுனை மக்கள் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த மருதமுனையைச்...
புடவை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கல்முனை மேயருடனான கலந்துரையாடல்
மருதமுனை புடவை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக 15.05.2013ஆம் திகதி கல்முனை மாநகர சபையின் மேயர் ஷிராஸ் மிரசாகிபுடன் கலந்துரையாடுவதை காணலாம்.
கடற்கரை பள்ளப்பிரதேசத்திலுள்ள நீரில் உற்சாகமாக விளையாடும் சிறுவர்கள்
மருதமுனை கடற்கரையில் மணலை அண்டிய பிரதேசங்களில் பள்ளத்தாக்குகளில் நிற்கும் நீரில் சிறுவர்கள் இன்பமாக விளையாடுகின்றனர்.
கடற்கரை மணலினுள் புதைந்து வரும் தோணிகள்
மருதமுனை கடற்கரையில் கடல் பின்நோக்கி நகர்ந்ததன் காரணமாக மணலின் ஏற்றம் அதிகரித்து மணலானது முன்னோக்கி நகர்ந்துள்ளது.
Janaza Updates
ஸஹாப்தீன்பாவா
ஜனாஸா: மருதமுனை ஸம்ஸம் வீதிச சேர்ந்த ஸஹாப்தீன்பாவா (24.05.2013) அன்று வபாத்தானார்கள். (இன்னா லில்லஹி வயின்னா இலைஹி ராஜிஊன்).
ஆயிஷா உம்மா
ஜனாஸா: மருதமுனை ஸம்ஸம் வீதிச் சேர்ந்த ஆயிஷா உம்மா (24.05.2013) அன்று வபாத்தானார்கள். (இன்னா லில்லஹி வயின்னா இலைஹி ராஜிஊன்).
ஹபீபா உம்மா
ஜனாஸா: மருதமுனை மக்காமடி வீதிச் சேர்ந்த ஹபீபா உம்மா வயது (75) 02.05.2013 அன்று வபாத்தானார்கள். (இன்னா லில்லஹி வயின்னா இலைஹி ராஜிஊன்).
ஏ.எல்.எம்.ஜஃபர்
ஜனாஸா:மருதமுனை ஹஸ்ஸலி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம்.ஜஃபர் 01.05.2013 அன்று வபாத்தானார்கள். (இன்னா லில்லஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)
Latest Articles
கருக்கலைப்பு ஒரு சமூகவியல் நோக்கு

- ஸஹீட். எம். ஸப்றீன் -
வேலைகள் வேலைகளென்று இந்த நவீன உலகிலே உழைத்துக் களைத்துப் போன மனிதர்கள் தங்களது மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய பல்வேறுபட்ட விடயங்களை நாடிச் செல்கின்றனர். அந்த பல்வேறு விடயங்களில் மிகவும் முக்கியமானதும் உள்ளத்திற்கு அமைதியைத் தரக்கூடியதுமான ஒருவிடயமாக குழந்தைகள் காணப்படுகின்றனர். உண்மையிலேயே எவ்வளவுதான் மனஅழுத்தத்துடன் வீட்டிற்குவந்தாலும் குழந்தைகளின் குறும்பில் சில நிமிடங்கள் நனைந்தால் உள்ளம்; இதமாக அமைதி பெறுகின்றது. ஆனால் இந்தபாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
Read More
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்!

- ஏ.பேகம் .எப். றஹ்மான் -
கல்விப் பணியில் தடம் பதித்த மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ்

-NMM. இஸ்மாயில் B.A, J.P-
கடந்த 2 012 ஏப்ரல் 19ம் திகதி காலமான மருதமுனையின் கல்விமகான் மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் அவர்களின்; ஓராண்டு நினைவாக எழுதப்பட்ட கட்டுரை...
Read More
ஹிஜாபின் ஒழுக்கப் பண்பு

The Religious Authority, Sayyed M.H. Muhammad Hussein Fadlullah
யூதர்கள் என்றால் யார்?

- நசீர் முகர்ரமா-








